create funny face photo montages

PhotoFunia is an online photo editing tool that gives you a fun filled experience. You upload any photo and just wait to see the magic. Our proprietary technology automatically identifies the face in the photo and let’s you add cool photo effects and create funny face photo montages.

PhotoFunia is free and very easy to use. Just select an effect you like from over 100 different effects, upload your photo, and PhotoFunia will handle the rest for you.
http://photofunia.com/

ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக படை நடவடிக்கை ஆரம்பம் – அமெரிக்க இராணுவம்

This item was filled under [ அரசியல் ]

usaஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிரான மிகவும் முக்கிய படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. மேற்படி படை நடவடிக்கையில் 4,000 அமெரிக்க கடற்படையினரும் ஆப்கான் படையினரும் நேட்டோ விமானங்களின் துணையுடன் களம் இறங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது. Continue reading…

அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு

This item was filled under [ அரசியல் ]

வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. Continue reading…

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள 5 ஆயிரம் சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு – ஐ.நா. கவலை

Siruvarவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் சிறுவர்களிடையே போஷாக்கின்மை வீதம் அதிகரித்து காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேகமான ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கு எதிரான சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி கூறியுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. Continue reading…

6 வயது சிறுவன் சுட்டு தந்தை பலி

This item was filled under [ General, Useful Sites, World ]

untitle

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வசித்தவர் அப்போலோனியோ பேசி யேலெஸ் (45). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தெற்கு பிலிப்பைன்சில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் பணியில் ஈடுபட்டு இருந்தார். படுக்கை அறையில் தனது கைத்துப்பாக்கியை (பிஸ்டல்) வைத்திருந்தார். Continue reading…

அந்த இறுதி நிமிடங்கள்…..

This item was filled under [ கவிதைகள் ]

ஆயிரம் சூரியன்கள்
எங்கள் இதயத்தை எரித்துவிட…..

அந்தாட்டிக்கா பனிமலைகள்
எங்கள் கண்களில் உருகிவர…..

அண்டசராசரமும் எங்கள்
உயிரினை பிடுங்கிட….

ஆழிப்பேரலையில் எங்கள்
வாழ்வெல்லாம் மூழ்கிவிட…… Continue reading…

பொட்டு அம்மானை பற்றிய புதிர் சிங்கள அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்றது

This item was filled under [ Sri Lanka ]

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை. Continue reading…

இலவச ஒரு வருடத்துக்கான Anti-Virus மென்பொருள்

avast! antivirus Home Edition இலவசமாக இங்கே தரவிறக்கம் Continue reading…

உங்கள் தளங்களுக்கு அழகிய சின்னங்களை (logo) உருவாக்குங்கள்


கீழ் உள்ள இணைப்பில் பயனுள்ள இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் Continue reading…

Seeman Speech At Banglore Rally - Video

This item was filled under [ Videos ]

War Criminal Mahinda Rajapakse as Terrorist in 1988

This item was filled under [ Videos ]

கண்ணீர் நதியில்

This item was filled under [ Videos ]

எந்தவிதமான கோப்புகளையும் திறக்க உதவும் இணையத்தளம்

context-menu
1) Download and install the OpenWith.org Desktop Tool on your computer
2) Right click on the file you don’t know how to open, and left click on “OpenWith.org - How do I Open This?”
Continue reading…

உடலைப் பேண பத்து கட்டளைகள்

This item was filled under [ மருத்துவம் ]

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும். Continue reading…

தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல

This item was filled under [ மருத்துவம் ]

தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம். Continue reading…

கண்களை பெரிதாக காட்டும் புருவங்கள்

This item was filled under [ Beauty & Style. அழகு ]

சிலரைப் பாருங்கள். அவர்களுடைய நெற்றி பெரிதாக இருக்கும். பெரிய நெற்றிக்காரர்கள் அறிவாளிகள் என நாம் ஆறுதல் கூறிக்கொண்டாலும் இது அழகு விஷயத்தில் சற்று குறைச்சலான விஷயமே.

அவர்களுடைய நெற்றி பெரியதாக இருக்கிறதே. நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்பதே இவர்களது மனதை எப்போதும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாகும். Continue reading…

வலியில்லாத பிரசவம்!

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி. Continue reading…

புகைப்படங்களில் முகங்களை மாற்றி மகிழ இலவச மென்பொருள்


Continue reading…

வஞ்சகத்தால் கொல்லப்பட்ட அரசியல்துறை பொறுப்பாளர்கள் வெளிப்படுத்துகிறார் - மேரி கொல்வின்

This item was filled under [ Sri Lanka ]

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருந்த தொடர்பையும் வஞ்சகமாக அவர்கள் கொல்லப்பட்ட விதத்தையும் லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

மேரி கொல்வின் அம்மையார் 2001 இல் இலங்கை படைகளின் மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கட்டுரை வருமாறு
Continue reading…

மரணத்தை வென்ற மாவீரன்

This item was filled under [ Sri Lanka ]

தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை. தமிழீழ மக்களுக்கு விடுதலை உணர் வூட்டி தியாக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் துணிவினை யும் தீரத்தையும் அவர்கள் பெற வழிகாட்டியவர் பிரபாகரன். Continue reading…